தமிழில் பேச விரும்பும் கேட்க விரும்பும் சராசரி தமிழன். என் நண்பர்கள் பெயரில் இந்த ப்ளாக் துவங்கி தூங்கி எதையாவது பேசுவேன்.. முடிஞ்சா படிங்க முடிலனா திட்டுங்க சும்மா பேசுவதே தமிழனின் அடையாளம். அதற்கும் புத்தாக்க சிந்தை வேண்டுமே... இது ஒரு மசாலா தளம் முடிந்த வரை அனைத்தையும் பேச முயற்சிக்கிறேன்... விரைவில் வேகமாக வருகிறேன்...
No comments:
Post a Comment