நான் பார்த்த சமீப கால நடிகைகளில் என்னை மிகவும் கவர்ந்த அழகான மற்றும் நடிக்க தெரிந்த ஒரு நடிகை கீர்த்தி தான். அவர் நடித்த தொடரி படத்தில் அந்த சிம்பிளான உடைகளிலேயே என் கண்களை கட்டி போட்டார்.
பிறகு விஜயின் பைரவா படத்தை கீர்த்திக்காகவே பார்த்தேன். அந்த படத்தில் கீர்த்தியை தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை. அவ்வளவு அழகு. அதுவும் அந்த கூலிங்கிளாஸ் போட்ட அழகு நாள் முழுக்க ரசிக்கலாம்.
ரெமோ படத்தில் அழகான டாக்ட்டராக அந்த கேரக்டருக்கு தன்னை முழுவதுமாய் அர்ப்பணித்திருந்தார். ஒவ்வொரு காட்சியிலும் காண்போரை கொள்ளை கொள்ளும் அழகு. அந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் கீர்த்தி.
அவ்ளோ அழகான அந்த பொண்ண பாவம் நம்ம இன்டெலிஜெண்ட் மீம் கிரியேட்டர்ஸ் ஒரு கொண்ட போட்டதுக்கு போட்டு தள்ளிட்டாங்களே.
No comments:
Post a Comment