Sunday 24 July 2016

கபாலி எங்களை கொன்று விடுங்கள்.

கபாலி ஒரு புரட்சி 

கபாலி படத்தை விமர்சிப்பவர்கள் ரஞ்சித்தின் மீதான வன்மத்தை கொட்டி தீர்க்கிறார்கள். வயிறு எரிச்சலா? இதுதான் தமிழன். இங்கே தமிழர்கள் ஒற்றுமையாய் இருக்கிறார்களாம்.

ஒரு தமிழன் இன்னொரு தமிழனை கீழாக பார்க்கும் அவலத்தின் உச்சம் கபாலி விமர்சனங்களில் கண் கூடாக தெரிகிறது. யார் இந்த சாதியை உண்டாக்கியது தமிழனா? தமிழ் கலாச்சாரமா? நம்மை நிரந்தரமாக ஆள நினைக்கும் நய வஞ்சக கூட்டம் என்பதை எப்படி மறந்தாய் தமிழா?

தலித்துக்கள் படிக்க கூடாது
தலித்துக்கள் விரும்பிய உணவை உண்ண கூடாது
தலித்துக்கள் அரசியல் செய்யக் கூடாது
தலித்துக்கள் விரும்பிய பெண்ணை காதலிக்க கூடாது
தலித்துக்கள் தன்னை நேசித்த பெண்ணை  திருமணம் செய்ய கூடாது.
தலித்துக்கள் நடிக்க கூடாது
தலித்துக்கள் படம் இயக்க கூடாது

 ஏன் எங்களை வாழவும் விடாமல் சாகவும் விடாமல் வெறுப்புணர்வில் காரி உமிழ்கிறீர்கள். உங்கள் ஆதிக்க போதைக்கு நாங்களா விருந்து.

ஒட்டு மொத்தமாக வாழவே கூடாது என்று முடிவெடுத்து எங்களை கொன்று விடுங்கள். எங்களை அழித்து விடுங்கள் நாங்கள் சாக தயார் ஆனால் அதற்கு பின் நீ உயர்ந்தவனா?

ஹா ஹா ஹா என்ன சொல்ல உனக்கு மேல் ஒருவன் அங்கே காத்திருக்கிறான்  உன்னை ஆள தன்  ஆதிக்க போதைக்கு உன்னை விருந்தாக்க .

நாம் அடித்துக்கொண்டு நம்மில்  யார் செத்தாலும் அவனுக்கு நட்டம் இல்லை. உணரவா போகிறாய் நாம் துண்டாடப்பட்ட பிண்டகளாகி பல நாளாகிவிட்டது.

வலிகளுடன் ... சாம் பிரபா ....

3 comments:

  1. Tamil people have some problem with caste. Even 100000 Periyar come, they will not change.

    By the way, Kabali is not a Dalit movie. It's a movie about all oppressed and suppressed people. Watch more.

    ReplyDelete

  2. Kabali is a fantastic movie for Rajini acting and Ranjit concept. It's not Dalit movie. It's a movie for all oppressed and suppressed. Be a honest to say any about this movie. Director has not used a single word to portray any caste group in this movie. But how it is possible for few groups to interpret this movie as Dalit movie? We have such a idiots in our society!!! When we we will get awareness?

    ***Watch more***

    Makizhchi!!! We should always support good thing. We can just forget the bad thing. But good thing should be supported when some one intentionally try to damage it.

    After 10-20 years, people will realize the impact of Kabali movie. Because at that time also, common people will be oppressed and suppressed by some one.

    Kabali says to fight for ur right; Go and fight yourself; don't expect others will fight for you (that's what the last scene says that when Rajini tells students "why you complain to me"). It means all should involve fighting for equal rights while taking care of family and business and personal life. It's a great concept!

    Watch more Kabali!

    By the way, I am not related to any way with Kabali movie or any one involved with that movie. But I was little frustrated to see the reviews when people write bad review with prejudice mind. Pa. Ranjit has clearly spoken about his vision yesterday. We need to bring the social change through mainstream cinema. It's one of the forethought of The Great CN Annnadurai. That's why he encouraged Kalaignar Karunanithi and MGR in politics. Cinema is an entertainment, but it is also a medium of change. It should not be just only for seeing girls interior skin or something else. So we should support the directors like Pa. Ranjit.

    ReplyDelete
  3. I salute for ur kind ur comment..

    ReplyDelete